The Introduction

SRI ANNAI JOTHIYDA NILAYAM

JOTHIYDAM IS YOUR GUIDE

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

HOME
1

நான் ஜோதிடத்தை சுமார் 15 வருடமாக ஆராய்ச்சி செய்து வருகிறேன் . மேலும் திரைப்பட துறையில் 10 வருடத்திற்கு மேல் பணிபுரிந்துள்ளேன் . பி.காசிநாதன் B.Com, DHA, DVS, DNS, DPS, DMO - என்ற நான் - SRI JAYAN, SHREE MADURA KASI என்ற புனைப்பெயரில் திரைப்படத்துறையில் ஜோதிடத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் ஜோதிடப் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்துள்ளேன். மேலும் பிறந்த தேதிக்கு, லக்னத்திற்கு பொருத்தமான நவரத்தின ஆலோசனை வழங்கி வருகிறேன். பிறந்த குழந்தைகளுக்கும், பெரிவர்களுக்கும் பெயர் திருத்தம் அல்லது பெயர் மாற்றம் செய்து தருகிறேன்.திருமணத்தடை, கல்வி தடை, தொழில் தடை மேலும் எதிரிகள் தொல்லை, குடும்ப பிரிச்சனைகளுக்கு ,உங்கள் ஜாதகத்தை பார்த்து, கைரேகை பார்த்து, பிரமிடு எண்கணிதம் பார்த்து, பார்மெட் நியூமராலஜி கணித்து , பிரசன்னம் பார்த்து, வாஸ்து குறையை விலக்கி, சரியான தீர்வுகள் தருகிறேன். என்னைப் பார்க்க வருபவரும் நபர்கள் முழுதிருப்தியோடு செல்கிறார்கள், அன்பார்ந்த ஜோதிட வாடிக்கை யாளர்களே என்னால் முடியாத விஷயத்தை என் குருநாதர் சித்தரின் ஆலோசனைப்படி உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலை தருவேன் நம்பிக்கையோடு வாருங்கள் நம்பிக்கை தான் மகாசக்தி உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். உங்கள் எண்ணம் சொல் செயல் ஒரு நேர்கோட்டில் இருந்தால் ஏண்ணியதை அடைய முடியும்.
முன் அனுமதி பெற்று வரவும்.

"வாழ்க வளமுடன்!"
"ஜோதியிடம் உங்கள் வழிகாட்டி".

வெற்றி நிச்சயம்!!!
வெற்றிநிச்சயம்!!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

SUCCESS IN 90 DAYS !!!

The Endorsements

SUCCESS

For an individual who works hard but not coming up in a high level , he/she has to make small changes in his/her name , then their SUCCESS IS CONFIRMED.Continuous effort gives victory……

NAME CHANGE

GOOD OR BAD , BABY NAMES HAVE LONG LASTING EFFECTS IN THEIR FUTURE LIFE…….

FOR YOUR BUSINESS , COMPANY NAME IS VERY IMPORTANT

If you want to get success and more profit in a Business or Trading , company name is VERY IMPORTANT FOR DEVELOPMENT….